Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழியிறைச்சி - முட்டை விலை அதிகரிப்பு?

கோழியிறைச்சி – முட்டை விலை அதிகரிப்பு?

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கோழியிறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கால்நடை சபையின் தலைவர் மஞ்சுள சுமித் மாகமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

கால்நடைகளுக்கான உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles