Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமை: 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமை: 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக
30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles