Tuesday, March 18, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரிப்பு

நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 12.3 ஆக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேண்தகைமை சுட்டெண்ணின் படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் ஆயிரம் பிறப்புகளில் 07 ஆக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles