Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் கண் நோய்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் கண் நோய்

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.

கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெறுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு வட்டாரக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் 6ம், 7ம், 8ம் தர மாணவர்களின் கண் நோய் காரணமாகவே அதிபர்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles