Wednesday, January 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெக்சன் எந்தனிக்கு இரங்கல் தெரிவித்தார் மஹிந்த

ஜெக்சன் எந்தனிக்கு இரங்கல் தெரிவித்தார் மஹிந்த

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி கலைத்துறைக்கும்,நாட்டிற்கும் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த நடிகர், திரைப்பட இயக்குநர், பாடகர், அறிவிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஓவியர் என கலைத்துறைக்கு ஜெக்சன் எண்டனி ஆற்றிய சேவை ஈடு இணையற்றது எனவும், சிங்களக் கலையுலகில் அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles