Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2,100 மருத்துவர்கள் சேவையில் இணைவர் - சுகாதார அமைச்சர்

2,100 மருத்துவர்கள் சேவையில் இணைவர் – சுகாதார அமைச்சர்

மருத்துவ பட்டப் படிப்பை நிறைவு செய்த 1,600 மாணவர்கள் இம்மாத இறுதியளவில் கல்லூரிகளிலிருந்து வெளியேறவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெn`லிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

660 வைத்தியர்கள் மேற்படிப்பின் பொருட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 500 பேர் மீண்டும் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி இலங்கை மருத்துவ அமைப்பில் விரைவில் 2,100 மருத்துவர்கள் இணைவார்கள்.

குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles