Monday, December 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்அவுட் - பெனர்களுக்கு எனது புகைப்படத்தை பயன்படுத்தாதீர்

கட்அவுட் – பெனர்களுக்கு எனது புகைப்படத்தை பயன்படுத்தாதீர்

விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் தனது படங்களை பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சக அரசியல் தலைவர்கள் தங்களது புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் அச்சிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles