Saturday, May 30, 2026
29.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு

பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

2020ம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், அவரின் பதவிகாலம் இன்றைய தினம் நிறைவுக்கு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles