Saturday, June 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

2023 டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2024 மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சாதாரண தரப் பரீட்சை மே மாதம் வரை ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles