Saturday, June 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுகை ஆய்வில் இருந்து விலகும் தனியார் பேருந்துகள்

புகை ஆய்வில் இருந்து விலகும் தனியார் பேருந்துகள்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனியார் பேருந்துகள் புகை ஆய்வில் இருந்து விலக முடிவு செய்துள்ளன.

கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இபோச பேருந்துகளில் புகைப் பரிசோதனை செய்யப்படாமை மற்றும் தரமற்ற எரிபொருள் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles