Saturday, June 13, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

50 பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 50 பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

இந்த கட்டிடங்களில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்களில் சில முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், சில கட்டிடங்கள் புனரமைக்கப்படும் நிலையில் இருப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்ட பணம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles