பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் எந்தனி (65) காலமானார்.
இன்று அதிகாலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தொன்றில் படுகாயமடைந்து 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.