Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகேக் சாப்பிட்டதால் விபரீதம் - மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்

கேக் சாப்பிட்டதால் விபரீதம் – மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்

ஊராபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஒன்பது மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வட்டுபிட்டியல பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது. பின்னர் மாணவர்களும் கேக் சாப்பிட்டனர்.

அப்போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேக் சாப்பிட்டதால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles