Saturday, July 19, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலானது - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலானது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலான வரவு செலவுத் திட்டம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் இன்று (06) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நலன்புரி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களை சமநிலைப்படுத்தி சவாலான வரவு செலவுத் திட்டம் இவ்வருடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles