Saturday, July 19, 2025
29.5 C
Colombo
சினிமாஹொலிவுட்டில் தடம்பதிக்கும் ஷ்ருதி ஹாசன்

ஹொலிவுட்டில் தடம்பதிக்கும் ஷ்ருதி ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹொலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ருதி ஹாசனின் ‘தி ஐ’ என்ற ஹொலிவுட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த படம் ஏற்கனவே கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுசிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் லண்டன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளதால் ரிலீஸ்-க்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி ஐ’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles