செய்திகள்உள்நாட்டுபாலை தாங்கி சென்ற பௌசர் விபத்து

பாலை தாங்கி சென்ற பௌசர் விபத்து

நுவரெலியா – வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து மீரிகம பகுதிக்கு பாலை தாங்கி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தின் போது சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles