Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles