இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோர்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜோன் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு கிடைக்கவுள்ளது.
இதனை நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்துள்ளது.
‘தனது புதுமையான நாடகங்கள்இ நாவல்கள்இ கதைகள்இ கட்டுரைகள்இ கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நோர்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ்.
அவரது படைப்புகளுக்காக அவரை ளெரவிக்கும் விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்’ என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.