Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - பாரவூர்தி மோதி விபத்து: 22 பேர் காயம்

பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து: 22 பேர் காயம்

நிட்டம்புவஇ கஜுகமவில் பேருந்தொன்று பாரவூர்தியுடன் மோதியதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles