Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவைகள் இன்று வழமைக்கு

ரயில் சேவைகள் இன்று வழமைக்கு

இன்று காலை முதல் வழமைபோல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல அலுவலக ரயில்கள் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles