செய்திகள்உள்நாட்டுஇபோச பேருந்தின் மீது விழுந்த மரம்: 17 பேர் காயம்

இபோச பேருந்தின் மீது விழுந்த மரம்: 17 பேர் காயம்

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த இபோச பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles