Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியீடு

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியீடு

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கு 342,883 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையளத்தில் இன்றைய தினம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles