மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிளும் 50 மில்லிமீட்டருக்கும் சற்று அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.