Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்

விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

தன்னைவிட 10 வயது மூத்த, ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில் மனைவி ஆயிஷா முகர்ஜி, தவானை மனரீதியில் துன்புறுத்தல் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் ஷிகர் தவான் பணத்தில் அவுஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி, அதனை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க அவர் வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles