Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆடவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles