Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

உயர் தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles