Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயார் - பிரதமர்

நாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயார் – பிரதமர்

நாடாளுமன்றத்தில் நாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் புத்திக பத்திரன வினவியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைமைக் குழுக் கூட்டம் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

நிலையியற் கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைமைக் குழு தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles