Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக வவுச்சர்கள்

8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக வவுச்சர்கள்

எதிர்வரும் சில வாரங்களில் 800,000 பாடசாலை மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக 3000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

காலி கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான சிறார்களுக்கு வழங்கப்படும் இந்த கொடுப்பனவு எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மேலும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles