Sunday, June 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 152,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 145,600 ரூபாவாகவும் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles