Tuesday, January 20, 2026
21.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 18இ856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 473 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles