எட்டு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.