செய்திகள்உலகம்எகிப்து பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

எகிப்து பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

எகிப்து – இஸ்மைலியா நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஆனால் அது பரவலாக பரவியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles