Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்து

மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்து

மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாண்டா குரூஸ் தேவாலயத்தில் மதிய ஆராதனையின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதன்போது 100க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகவும், சுமார் 30 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்குள் ஏராளமான குழந்தைகள் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles