ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை திரும்பினர்.