செய்திகள்விளையாட்டுஉபாதைக்குள்ளானார் குசல் ஜனித் பெரேரா

உபாதைக்குள்ளானார் குசல் ஜனித் பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளானார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles