Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இதற்கு முன்னர் பல பிடியாணைகளைப் பெற்றவர் என கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற போது தெஹிவளை கௌடான பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த 60 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles