Saturday, July 19, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருடர்களை துரத்திச் சென்ற நபர் மரணம்

திருடர்களை துரத்திச் சென்ற நபர் மரணம்

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிசை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு நபர்கள் கையடக்கத் தொலைபேசியைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற போது இருவர் அவர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்பின்னர் இரு திருடர்களும் சிக்கிய நிலையில், அதில் ஒருவரின் கத்திக்குத்தில் மேற்படி நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles