மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓஹிய மற்றும் பட்டிப்பொல வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.