Saturday, May 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உலகம்நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட மூவர் பலி

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட மூவர் பலி

நெதர்லாந்தின் ரொட்டர்டேம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் (32) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் முதலில் ஒரு வீட்டிற்குச் சென்று அங்கு ஒரு சிறுமியையும் தாயையும் சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் ஈராஸ்மஸ் மருத்துவ மையத்திற்குச் சென்று அங்குள்ள விரிவுரையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles