Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

ஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

தெஹிவளை – பஞ்சலோக மாவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஈட்டியதாக கருதப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles