Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் - லொறி மோதி விபத்து: ஒருவர் பலி

ரயில் – லொறி மோதி விபத்து: ஒருவர் பலி

பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், பத்தில் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கஹ்வா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles