Wednesday, May 6, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் தொழிற்சங்கம்

ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் தொழிற்சங்கம்

அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles