Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி - பிரதமர் பதவி விலக வேண்டும் | AMS

ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும் | AMS

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பதவி விலகலுக்கு பின்னர் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles