Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதுவ பகுதியில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

சீதுவ பகுதியில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

சீதுவ – அம்பலமுல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலை தேடி ஹங்குரன்கெத்த பிரதேசத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles