Monday, November 18, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிமிடருந்து 54 அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு

பங்களாதேஷிமிடருந்து 54 அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு

பங்களாதேஷில் இருந்து 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஊடாக பங்களாதேஷ் பிரதமரிடம் விடுத்த தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த மருந்துகள் கிடைக்கவுள்ளன.

அதன்படி,பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம், 58,307 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அடுத்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையும்.

அந்த மருந்துகளில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் பல உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles