Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி இன்று ஜேர்மனி பயணம்

ஜனாதிபதி இன்று ஜேர்மனி பயணம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (26) ஜேர்மனிக்கு செல்லவுள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம்இ அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளை காணும் நோக்கில் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பேர்லின் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles