Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அனுமதி

700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அனுமதி

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் கையெழுத்திட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles