Tuesday, March 31, 2026
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉலக கிண்ண தொடரில் வனிந்து ஹசரங்க இல்லை

உலக கிண்ண தொடரில் வனிந்து ஹசரங்க இல்லை

இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

உலக கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்படாத நிலையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles