Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்ப்பால் புரையேறி சிசு உயிரிழப்பு

தாய்ப்பால் புரையேறி சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் தாய் குழந்தைக்கு பாலூட்டிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

தாய்ப்பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles