Wednesday, December 24, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 இல் பாடப்புத்தக விநியோகம் ஆரம்பிக்கப்படும்

2024 இல் பாடப்புத்தக விநியோகம் ஆரம்பிக்கப்படும்

2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஹோமாகம பிடிபனவில் உள்ள பிரதான களஞ்சியசாலையில் இருந்து பிராந்திய நிலையங்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles